Recent Translations
Giveaway.AlsoPrizes
PasscodeLock.LockShortcutDescription
PasscodeLock.ForgotPasscode.MultipleAccounts
PasscodeLock.ForgotPasscode.OneAccount
PasscodeLock.PasscodeHasBeenChanged
PasscodeLock.PasscodeHasBeenDisabled
PasscodeLock.TurnOff.Description
Giveaway.Results.Stars.Winners.Single
Giveaway.Results.Stars.Winners.Plural
PasscodeLock.PasscodesDontMatch
PasscodeLock.EnterYourCurrentPasscode
PasscodeLock.EnterYourCurrentPasscode
PasscodeLock.WrongPasscode
PasscodeLock.TooManyAttempts
PasscodeLock.LogoutPopup.Description
Stars.Subscribe.Description
Stars.Unlock.FromBot
Stars.Unlock
PremiumPreviewMessagePrivacyDescription
அறிய நபர்கள் உமக்குத் தகவல்களை அனுப்புவதைத் தடுக்கவும்.
ChatList.Service.VoiceChatScheduled
RequestToJoinGroupApproved
Chat.Service.BotPermissionAllowed
%@-ல் உள்நுழைந்தவுடன் உங்களுக்குத் தகவல் அனுப்ப இகூளியை அனுமதித்தீர்.
Chat.Message.Ad.Text
பிற செயலிகளைப் போலன்றி, இச்செயலி விளம்பரங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை பயன்படுத்துவதில்லை. இச்செயலியில் விளம்பரம் செய்யப்படுபவை, காட்டப்படும் பொதுப் பதிதடங்களின் தலைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இதன் பொருள், பயனாளர் தரவு எந்த விளம்பரங்களைக் காட்டவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ பயன்படவில்லை, மேலும் இச்செயலியில் ஒரு பதிதடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பயனரும் அதே விளம்பரத் தகவலைக் காண்கிறார்.
பிற செயலிகளைப் போலன்றி, இச்செயலி நீங்கள் ஒரு விளம்பரத் தகவலில் ஈர்க்கப்பட்டீர்களா என்பதைக் கண்காணிக்கவில்லை மேலும் உங்கள் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உங்களை வகைப்படுத்தவும் இல்லை. மூன்றாம் தரப்பினர் எங்கள் பயனர்களை உளவு பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்த விளம்பரத் தகவல்களின் வெளிப்புற இணைப்பு முகவரிகளை நாங்கள் தடுக்கின்றோம். அனைவருக்கும் தனிமறைவுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம், தொழில்நுட்ப தளங்கள் அதை மதிக்க வேண்டும்.
இச்செயலி கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஓர் இலவச மற்றும் வரம்பற்ற பணியை வழங்குகிறது, இது குறிப்பிடத்தக்க பணியக மற்றும் போக்குவரத்துச் செலவுகளை உள்ளடக்கியது. சுதந்திரமாக இருக்க மற்றும் அதன் மதிப்புகள் உண்மையாக இருக்க வேண்டி, இச்செயலியால், பயனர் தனிமறைவு மனதில் கொண்டு, தகவல்களை ஊக்குவிக்கும் ஒரு வருவாய்க் கருவி உருவாக்கப்பட்டது. நாங்கள் பொறுப்பான விளம்பரதாரர்களை இங்கே வரவேற்கிறோம்:
%@
விளம்பரங்கள் தற்போது சோதனை முறையில் உள்ளன. இவை முழுமையாகத் தொடங்கப்பட்டு இச்செயலியின் அடிப்படை செலவுகளை ஈடுசெய்தவுடன், விளம்பரம் காண்பிக்கப்படும் பொதுப் பதிதடங்களின் உரிமையாளர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம்.
இணையதள விளம்பரமானது இனி பயனர் தனிமறைவை மீறுவதற்கு ஒத்ததாக இருக்கக்கூடாது. தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று சேர்ந்து செயல்படும் முறையை மறுவரையறை செய்வோம்.

BlockedUsersInfo
தடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உமக்குத் தகவல்களை அனுப்பவோ அல்லது குழுக்களில் உங்களைச் சேர்க்கவோ முடியாது. உங்கள் தன்விவரப் படங்கள், கதைகள், நீங்கள் இணைப்பிலுள்ளதை மற்றும் கடைசியாகப் பார்க்கப்பட்ட நிலையை அவர்களால் பார்க்க முடியாது.
BoostsViaGifts.UsersSubtitle
கொடுப்பளிப்புத் தொடங்கிய பிறகு பதிதடத்தில் இணைந்தவர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கோ மட்டுமே கொடுப்பளிப்பை வரம்பிட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்க.
PrivacySettingsController.PeerInfo
மேலுள்ள அமைவுகளைப் புறக்கணிக்கக்கூடிய விதிவிலக்குகளாகப் பயனர்களையோ அல்லது ஒட்டுமொத்த குழுவையோ சேர்க்கலாம்.
PlaybackRateDragTip
RoundVideoTranscription.PremiumAlert
Stars.Subscribe.Need
Stars.TopUp.Label_default
கிராமியம் குருஞ்செயலியின் உள்ளடக்கம் மற்றும்
பணியங்களைப் பெற உடுக்கள் வாங்குக.
Stars.TopUp.Label_default
MediaEditor.DiscardWarning
Action.StarGiveawayPrize
MultiAccount.ShowNotificationsFromCaption
BoostsViaGifts.AdditionalStarsPrizesDetailedWith
BoostsViaGifts.Stars.EndSubtitle