PaymentWarningText

Neither Telegram, nor %1$s will have access to your credit card information. Credit card details will be handled only by the payment system, %2$s.\n\n

Payments will go directly to the developer of %1$s. Telegram cannot provide any guarantees, so proceed at your own risk. In case of problems, please contact the developer of %1$s or your bank.
340
Applied
இச்செயலி அல்லது %1$s ஆகியவை உங்கள் கடன் அட்டை தகவல்களை அணுகாது. கடன் அட்டை விவரங்கள் கட்டணம் செலுத்தும் முறை, %2$s மூலம் மட்டுமே கையாளப்படும்.

செலுத்தும் கட்டணம் %1$s-ஐ உருவாக்கியவருக்கு நேரடியாகச் செல்லும். இச்செயலி எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்காது, எனவே உங்கள் சொந்த முயற்சியில் தொடரவும். சிக்கல் ஏற்பட்டால், %1$s-ஐ அல்லது உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
363/340
Nice Giraffe, Aug 16, 2021 at 01:12
Applied
இச்செயலி அல்லது %1$s ஆகியவை உங்கள் கடன் அட்டை தகவல்களை அணுகாது. கடன் அட்டை விவரங்கள் கட்டணம் செலுத்தும் முறை, %2$s மூலம் மட்டுமே கையாளப்படும்.

செலுத்தும் கட்டணம் %1$s-ஐ உருவாக்கியவருக்கு நேரடியாக செல்லும். இச்செயலி எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்காது, எனவே உங்கள் சொந்த முயற்சியி் தொடரவும். சிககல் ஏற்பட்டா், %1$sஐ அல்லது உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளவும். இச்செயலி எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்காது, எனவே உங்கள் சொந்த முயற்சியில் தொடரவும். சிக்கல் ஏற்பட்டால், %1$s-ஐ அல்லது உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
357/340
Nice Giraffe, Oct 16, 2018 at 15:21
Applied
இச்செயலி அல்லது %1$s ஆகியவை உங்கள் கடன் அட்டை தகவல்களை அணுகாது. கடன் அட்டை விவரங்கள் கட்டணம் செலுத்தும் முறை, %2$s மூலம் மட்டுமே கையாளப்படும்.

செலுத்தும் கட்டணம் %1$s-ஐ உருவாக்கியவருக்கு நேரடியாக செல்லும். இச்செயலி எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்காது, எனவே உங்கள் சொந்த முயற்சியி் தொடரவும். சிககல் ஏற்பட்டா், %1$s-ஐ அல்லது உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளவும். இச்செயலி எந்தவொரு உத்தரவாதத்தையும் வழங்காது, எனவே உங்கள் சொந்த முயற்சியில் தொடரவும். சிக்கல் ஏற்பட்டால், %1$s-ஐ அல்லது உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
359/340
Kooky Butterfly, Nov 22, 2019 at 17:39