Recent Comments

UserInfo.BlockConfirmation
𝙢𝙞𝙧𝙖𝙜𝙚 #Curlykisser, Dec 11, 2023 at 05:25
Conversation.UnblockUser
𝙢𝙞𝙧𝙖𝙜𝙚 #Curlykisser, Dec 11, 2023 at 05:23
ChatSettings.StickersAndReactions
Bharanikumaar, Dec 22, 2021 at 14:48
Tour.Title2
Narayanan A, Dec 22, 2021 at 14:26
Localization.TranslateMessages
Donald Johnson, Dec 21, 2021 at 20:50
பிற செயலிகளைப் போலன்றி, இச்செயலி விளம்பரங்களுக்காக உங்கள் தனிப்பட்டத் தரவை பயன்படுத்துவதில்லை. இச்செயலியில் விளம்பரம் செய்யப்படுபவை, காட்டப்படும் பொது பதிவுத்தடங்களின் தலைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இதன் பொருள், பயனாளர் தரவு எந்த விளம்பரங்களைக் காட்டவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ பயன்படவில்லை, மேலும் இச்செயலியில் ஒரு பதிவுத்தடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பயனரும் அதே விளம்பரத் தகவலைக் காண்கிறார்.

பிற செயலிகளைப் போலன்றி, இச்செயலி நீங்கள் ஒரு விளம்பரத் தகவலில் ஈர்க்கப்பட்டீர்களா என்பதைக் கண்காணிக்கவில்லை மேலும் உங்கள் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உங்களை வகைப்படுத்தவும் இல்லை. மூன்றாம் தரப்பினர் எங்கள் பயனர்களை உளவு பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்த விளம்பரத் தகவல்களின் வெளிப்புற இணைப்பு முகவரிகளைத் நாங்கள் தடுக்கின்றோம். அனைவருக்கும் தனியுரிமைக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம், தொழில்நுட்ப தளங்கள் அதை மதிக்க வேண்டும்.

இச்செயலி கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஓர் இலவச மற்றும் வரம்பற்ற சேவையை வழங்குகிறது, இது குறிப்பிடத்தக்க சேவையக மற்றும் போக்குவரத்துச் செலவுகளை உள்ளடக்கியது. சுதந்திரமாக இருக்க மற்றும் அதன் மதிப்புகள் உண்மையாக இருக்க வேண்டி, இச்செயலியால், பயனர் தனியுரிமை மனதில் கொண்டு, தகவல்களை ஊக்குவிக்கும் ஒரு வருவாய்க் கருவி உருவாக்கப்பட்டது. நாங்கள் பொறுப்பான விளம்பரதாரர்களை இங்கே வரவேற்கிறோம்:
[url]
விளம்பரங்கள் தற்போது சோதனை முறையில் உள்ளன. இவை முழுமையாகத் தொடங்கப்பட்டு இச்செயலியின் அடிப்படை செலவுகளை ஈடுசெய்தவுடன், விளம்பரம் காண்பிக்கப்படும் பொதுப் பதிவுத்தடங்களின் உரிமையாளர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம்.

இணையதள விளம்பரமானது இனி பயனர் தனியுரிமையை மீறுவதற்கு ஒத்ததாக இருக்கக்கூடாது. தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று சேர்ந்து செயல்படும் முறையை மறுவரையறை செய்வோம்.
SponsoredMessageInfoScreen.Text
Kooky Butterfly, Dec 20, 2021 at 19:00
AuthSessions.LinkDesktopDevice
Kooky Butterfly, Dec 12, 2021 at 16:40
ScheduleLiveStream.ChannelText
Point No:2 in #StyleGuide: "But please don't get carried away".

Moreover, they never used local slang in official language pack and we are not using pure Tamil but good Tamil. Please read this https://t.me/translation_ta/4026.

I must appreciate your eagerness to cover uneducated users, at the same, they never use any new features without a help from others, after that, they learn the meaning of transliterated English word in Tamil. My question is why they should learn transliterated words instead of good Tamil at the first instance.

When pleasant words are easy, bitter words to use, is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

இசை & நாடகத் தமிழுக்கு அவை பொருந்தும்.

If we do so, "the usual result is that minority young adults tend to become bilingual, then their children become monolingual in the majority language. Eventually the minority language is spoken only by older people, until the last of them dies."

நல்ல தமிழில் நஞ்சு கலக்க வேண்டாம்.

If one learns a word at the first instance, he never want to learn the same in another language unfortunately in his own language. Let's feed them good Tamil from the beginning.

Your translation is like spoken English ("Dis gonna ..."). They never used it here and they never used transliterated words from other language if they could not find a right one for a feature, say, POLL Feature. Poll does not cover the meaning of quiz which is included in it. There are lot of words having different literal meanings are used in technical side and each category of technology use the same word with different meanings. So, every time one has to learn meaning of a word with the context of use. My humble point is to use the initial learning time to gain Tamil words instead of transliterated.

Your feedback is very welcome.

Thanking you.
Kooky Butterfly, Sep 25, 2021 at 18:36
Contacts.PermissionsKeepDisabled
கோபிநாத், Jul 30, 2021 at 02:16
Contacts.PermissionsKeepDisabled
Kooky Butterfly, Jul 29, 2021 at 14:32
Weekday.Friday
Kooky Butterfly, Sep 29, 2020 at 14:17
Notification.SecretChatScreenshot
Kooky Butterfly, Jul 6, 2020 at 17:45
Common.OK
Kooky Butterfly, Jul 6, 2020 at 17:43